Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Banana Flower

    SOME RELATED SENTENCES FOR Banana Flower

    English SentencesTamil Meaning
    A lime juice and a banana ஒரு வாழைப்பழமும், ஒரு எலுமிச்சைப்பழ சாறும்
    A whole banana ஒரு முழு வாழைப்பழம்
    A wreath of flowers மலர்வளையம் / மலர் மாலை
    Colourful flowers வண்ண மலர்கள்
    Do not pluck the flower பூவை பறிக்காதே
    Do not pluck the flowers பூக்களை பறிக்காதே
    Do not touch the flowers பூக்களை தொடாதே
    Do you want to buy two dozen bananas? நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
    Eat the remaining bananas மீதமுள்ள வாழைப்பழங்களை சாப்பிடு
    Flower and fragrance மலரும் நறுமணமும்
    Flower beds பூப்பத்திகள்
    He will pluck the flowers அவன் பூக்களை பறிப்பான்
    How beautiful the flower is! மலர் எவ்வளவு அழகு!
    How fragrant this flower is இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது.
    I am going to have a banana fry, what about you? நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி?
    I do not want that faded flower எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம்
    Look at this rose plant. All over flowers இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்
    Lotus flowers grow in tanks தாமரைப் பூக்கள் குளங்களில் வளர்கிறது
    My uncle brought me a bouquet of flowers last week என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார்
    Rose flowers are very fragrant ரோஜாப்பூக்கள் அதிக வாசனை உள்ளவை
    Rose is a beautiful flower ரோஜா ஒரு அழகான மலர்
    Rose is a nice flower ரோஜா ஓர் அழகான பூ
    Sprinkle water over the flowers புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி
    The gardener handed some flowers to me தோட்டக்காரன் எனக்கு சில பூக்களை சமர்ப்பித்தார்
    The rose is a very beautiful flower ரோஜா ஒரு மிகவும் அழகான மலர்
    There are three bananas and two mangoes besides மூன்று வாழைப்பழங்கள் மற்றும் இரு மாம்பழம் தவிர உள்ளன
    These are flowers இவைகள் பூக்கள்
    This is a flower garden இது ஒரு பூந்தோட்டம்
    This sunflower, the jasmine, the willow, all remind me of my old days இந்த சூரிய காந்தி பூ, முல்லைப்பூ, சிறு கிளைகள் கொண்ட இந்த மரங்கள் கடந்த நல்ல காலங்களை நினைவுபடுத்து
    We plant sunflowers நாங்கள் சூரிகாந்திகளைப் பயிரிட்டோம்
    What a fragrance ! What lovely flowers என்ன நறுமணம்! என்ன அழகான விரும்பபடத்தக்க பூக்கள்
    What kind of flower is it? அது என்ன வகையான பூ?


    comments powered by Disqus